கொள்கை மாற்றம் தேவை

img

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை! கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தல்

திருப்பூர் மாநகராட்சியில் நிறை வேற்றப்படும் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலி யுறுத்தி இருப்பதாக திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார்.